2026.07.28

முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேச மக்களின் பொதுப் பிரச்சினைகள், குறைகள், கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரிடம் நேரடியாகவும் திறம்படவும் சமர்ப்பித்து, அவற்றிற்கு விரைவான மற்றும் பயனுள்ள தீர்வுகளை வழங்குவதற்காக "ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரிடம் தெரிவிக்கவும்" (Tell to DS Oddusuddan) என்ற மக்கள் சேவை மேம்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
මුලතිව් දිස්ත්රික්කයේ ඔඩ්ඩුසුඩාන් ප්රාදේශීය ලේකම් කොට්ඨාසයේ පදිංචිකරුවන්ට තම පොදු ගැටලු, පැමිණිලි, අදහස් සහ නිර්දේශ සෘජුව හා ඵලදායී ලෙස ප්රාදේශීය ලේකම්වරයා වෙත ඉදිරිපත් කිරීමටත්, ඒ සඳහා කඩිනම් හා ඵලදායී විසඳුම් ලබා දීම පහසු කිරීමටත් හැකිවන පරිදි "ඔඩ්ඩුසුඩාන් ප්රාදේශීය ලේකම්ට කියන්න" (Tell to DS Oddusuddan) යනුවෙන් නම් කළ මහජන සේවා වැඩිදියුණු කිරීමේ වැඩසටහනක් ආරම්භ කර ඇත.
Divisional Secretariat Oddusuddan has launched the "Tell to DS Oddusuddan" programme with the objective of strengthening citizen-centered public service delivery by enabling the public to submit issues, grievances, comments, and suggestions directly and efficiently to the Divisional Secretary and ensuring prompt response and resolution.
2026.07.27
நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா
நேர்மையான, ஊழலற்ற மற்றும் திறமையான அரச சேவையை நோக்கிய புதிய பயணம்!
நேர்மையான அரசு சேவைக்கான ‘நேர்மைக்குக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய செயற்றிட்டத்தின் கீழ் அரசு சேவையின் தரம், செயல்திறன் மற்றும் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதற்காக, ஊழலற்ற முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு ‘நேர்மை மிக்க வாரம்’ பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் காலை 9.00 மணியளவில் "சட்டத்தை மதிக்கும் நேர்மை மிக்க அரச சேவை" எனும் கருப்பொருளின் கீழ் உத்தியோகத்தர்களின் விசேட சத்தியப்பிரமாண நிகழ்வு இனிதே நடைபெற்றது.
தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வு ஆரம்பமானது. நேர்மை, பொறுப்புணர்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி, மக்களுக்கு என்றும் சிறந்த மற்றும் திறமையான சேவையை வழங்குவதாக பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் மனப்பூர்வமாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
 
2026.06.20
தலமைத்துவ பயிற்சியும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
கிராமிய மட்ட சிறுவர் கழக அங்கத்தவர்களுக்கான தலமைத்துவ பயிற்சியும் அவர்களுக்கான பயனுள்ள விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கின்ற நிகழ்வும் கிராம அலுவலர் தலமையில் முத்துவிநாயகபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற நிகழ்வினை கிராம அலுவலர் அவர்கள் ஆரம்பித்து வைத்திருந்தார். தொடர்ந்து குறித்த நிகழ்விற்கான நிதியனுசரணைகளை வழங்கியிருக்கக் கூடிய NAZARENE COMPASSIONATE MINISTRIES OF LANKA ((NCMLANKA) நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் அவர்கள் நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் தொடர்பாக தனது கருத்துக்களை வழங்கியிருந்தார்.
தொடர்ந்து தலமைத்துவம் (LEADERSHIP) தொடர்பான பயிற்சி நெறியானது சிறுவர் கழக அங்கத்தவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. குறித்த பயிற்சியின் வளவாளராக பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு வினோத் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பான முறையில் பிள்ளைகளுக்கான பயிற்சி நெறியினை வழங்கியிருந்தார். அத்துடன் NCMLANKA நிறுவன உத்தியோகத்தரும் பிள்ளைகளுக்கான பயனுள்ள விளையாட்டு நிகழ்வுகளையும் நடத்தியிருந்தார்.
நிகழ்வின் இறுதியில் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தரின் வழிகாட்டல் கலந்துரையாடல் இடம் பெற்றதுடன் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த முத்துவிநாயகபுரம், முத்தையன்கட்டுக்கும், கற்சிலைமடு மற்றும் கனகரத்தினபுரம் ஆகிய நான்கு கிராமிய சிறுவர் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
May be an image of one or more people, people studying and text
May be an image of text
May be an image of one or more people and text
May be an image of hospital and text
May be an image of one or more people and text
May be an image of one or more people, people studying and text

2026.06.20

தலமைத்துவ பயிற்சியும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
 
கிராமிய மட்ட சிறுவர் கழக அங்கத்தவர்களுக்கான தலமைத்துவ பயிற்சியும் அவர்களுக்கான பயனுள்ள விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கின்ற நிகழ்வும் கிராம அலுவலர் தலமையில் ஒலுமடு பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற நிகழ்வினை கிராம அலுவலர் அவர்கள் ஆரம்பித்து வைத்திருந்தார். தொடர்ந்து குறித்த நிகழ்விற்கான நிதியனுசரணைகளை வழங்கியிருக்கக் கூடிய NAZARENE COMPASSIONATE MINISTRIES OF LANKA ((NCMLANKA) நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் அவர்கள் நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் தொடர்பாக தனது கருத்துக்களை வழங்கியிருந்தார்.
தொடர்ந்து தலமைத்துவம் (LEADERSHIP) தொடர்பான பயிற்சி நெறியானது சிறுவர் கழக அங்கத்தவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. குறித்த பயிற்சியின் வளவாளராக பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு வினோத் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பான முறையில் பிள்ளைகளுக்கான பயிற்சி நெறியினை வழங்கியிருந்தார். அத்துடன் NCMLANKA நிறுவன உத்தியோகத்தரும் பிள்ளைகளுக்கான பயனுள்ள விளையாட்டு நிகழ்வுகளையும் நடத்தியிருந்தார்.
நிகழ்வின் இறுதியில் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தரின் வழிகாட்டல் கலந்துரையாடல் இடம் பெற்றதுடன் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மாங்குளம், ஒலுமடு, அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் ஆகிய நான்கு கிராமிய சிறுவர் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
May be an image of one or more people and text
May be an image of one or more people and people smiling
No photo description available.
 
2026.06.19
தலமைத்துவ பயிற்சியும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு.
கிராமிய மட்ட சிறுவர் கழக அங்கத்தவர்களுக்கான தலமைத்துவ பயிற்சியும் அவர்களுக்கான பயனுள்ள விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கின்ற நிகழ்வும் பிரதேச செயலாளர் தலமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற நிகழ்வினை உதவி பிரதேச செயலாளர் அவர்கள் ஆரம்பித்து வைத்திருந்தார். தொடர்ந்து குறித்த நிகழ்விற்கான நிதியனுசரணைகளை வழங்கியிருக்கக் கூடிய NAZARENE COMPASSIONATE MINISTRIES OF LANKA ((NCMLANKA) நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் அவர்கள் நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் தொடர்பாக தனது கருத்துக்களை வழங்கியிருந்தார்.
தொடர்ந்து தலமைத்துவம் (LEADERSHIP) தொடர்பான பயிற்சி நெறியானது சிறுவர் கழக அங்கத்தவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. குறித்த பயிற்சியின் வளவாளராக பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு வினோத் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பான முறையில் பிள்ளைகளுக்கான பயிற்சி நெறியினை வழங்கியிருந்தார். அத்துடன் NCMLANKA நிறுவன உத்தியோகத்தரும் பிள்ளைகளுக்கான பயனுள்ள விளையாட்டு நிகழ்வுகளையும் நடத்தியிருந்தார்.
நிகழ்வின் இறுதியில் பிரதேச செயலாளருடைய வழிகாட்டல் கலந்துரையாடல் இடம் பெற்றதுடன் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த காதலியார் சமளங்குளம், ஒட்டுசுட்டான், புளியங்குளம், வித்தியாபுரம் மற்றும் தட்டயமலை ஆகிய ஐந்து கிராமிய சிறுவர் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
May be an image of text that says "LEADERSHIP Motivation Motivahon Goals success Contribution Support Teamwork 求 Leadership ship 구일"
May be an image of one or more people and people dancing
May be an image of dais and text
May be an image of one or more people and people smiling
May be an image of ‎dais and ‎text that says "‎เูยรูบมิ้ิ NAZARENE cor MINISTRIES “ና CLUSS CLISSTOFOST TO FOST -்களை நக்கான ச EAN ن ונק 2026 தச செயலகம் angeth the‎"‎‎
May be an image of ‎dais and ‎text that says "‎ስሙተሰወውልሌ ظC лeToи ស NAZARENE c MINISTR ליו CLUPS TO FO வங்கசை கைக்கால e 202 ஏதேச ពនយ CLEAN D தவ ,டடுச‎"‎‎
May be an image of text that says "្ទ NAZARENE cr MINISTRIF WDREN'SCLUBSGF DREN'S CLUBS FOS கழகங்களை கழக் ஙகளை ங்கைக்கான une202€ une 202€ -பிரதே செயலக TLE"
May be an image of one or more people, dais and text that says "cinu NAZARENE COMPASSIONATE MINISTRIESO PEN'S CLUBS TO FOSTER CHILD LEP ஓகங்களை மேம்படுத்த கைக்கான சிறுவர் தசை 2026 ஒநுதச் ស្ងគបកលកល ឥកយលលន gLGalLnd change he world and 00 ui"

News & Events

10
Aug2026
Tell to DS Oddusuddan

Tell to DS Oddusuddan

2026.07.28 முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேச மக்களின் பொதுப்...

10
Aug2026
நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா

நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா

2026.07.27 நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா நேர்மையான,...

Scroll To Top