Our Vision
Prosperous People, Beautiful future
செழிப்பான மக்கள், அழகான எதிர்காலம்
Our Mission
To create prosperous people and a sustainable future through
efficient, transparent, and people-centered service delivery,
in alignment with government policies and local priorities.
அரசாங்கக் கொள்கைகளுக்கும் உள்ளூர் முன்னுரிமைகளுக்கும் இணங்க,
திறமையான, வெளிப்படையான மற்றும் மக்கள்மைய சேவை வழங்கலின் மூலம்
செழிப்பான மக்களையும் நிலையான எதிர்காலத்தையும் உருவாக்குதல்.















