2025.07.23
வேலையற்ற இளைஞர்கள் யுவதிகளுக்கான வழிகாட்டல் ஆலோசனைக் கருத்தரங்கு

2025.07.16
முன்பள்ளி சிறார்களுக்கான காலை உணவு வழங்கும் செயற்பாடு தொடர்பான கலந்துரையாடல்

2025.07.16
அரச மற்றும் தனியார் பேரூந்து சேவை வழங்குனர்களுடனான கலந்துரையாடல்

2025.07.16
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

2025.07.03
பிரேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது காலாண்டுக்கான பிரேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் கௌரவ வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமகிய செ.திலகநாதன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பம் ஆகியது. தொடர்ந்து ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாக குறிப்பாக வீதி, குளப்புனரமைப்பு, கட்டுமானம் விவசாயம், வாழ்வாதாரம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், மருத்துவம், கலாச்சாரம் மற்றும் சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பான பல ஆக்கபூர்வமான விடயங்கள் இக் கூட்டத்தில் ஆராயப்பட்டிருந்தன.
அந்தவகையில், அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு சவாலான விடயங்கள் மற்றும் அவற்றிலுள்ள இடைவெளிகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், எதிர்கால அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கான ஆரோக்கியமான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருந்தன. இதன் போது கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் கௌரவ பிரதேச சபை உறுப்பினர்களினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பொருத்தமான பதில்களை கௌரவ அபிவிருத்திக்குழு தலைவர், மதிப்பார்ந்த பிரதேச செயலாளர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் வழங்கியிருந்தனர்.



















