சிறுவர்களின் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

பிரதேச மட்டத்தில் சிறுவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் செயற்பட்டு வருகின்ற கிராமிய சிறுவர் பாதுகாப்பு குழு அங்கத்தவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது 2025.05.21 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
 
நிகழ்வினை மதிப்பார்ந்த பிரதேச செயலாளர் அவர்கள் ஆரம்பித்து வைத்ததோடு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் அவர்களினால் தொடர்ச்சியான விழிப்புணர்வு கருத்தமர்வானது முன்னெடுக்கப்பட்டது.
 
  • சிறுவர்களின் உரிமைகள் பற்றி அறிமுகம்

  • பாலியல் மற்றும் மனஉளைச்சல் துஷ்பிரயோகங்களின் அடையாளங்கள்

  • பாதுகாப்பு மேலாண்மை மற்றும் சமூகப் பொறுப்புகள்

  • பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகத் தலைவர்கள் ஆகியோரின் பங்கு

  • சட்டங்களும் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நடைமுறைகளும்

  • 1000037179
  • IMG 20250521 WA0004IMG 20250521 WA0005

News & Events

10
Aug2026
Tell to DS Oddusuddan

Tell to DS Oddusuddan

2026.07.28 முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேச மக்களின் பொதுப்...

10
Aug2026
நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா

நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா

2026.07.27 நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா நேர்மையான,...

Scroll To Top