2026.06.09
பசுமை உலகை உருவாக்க பங்காளராவோம்
உலக சுற்றுச்சூழல் தினம் – 2026 ஐ முன்னிட்டு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் பசுமை அலுவலக முன்முயற்சி நிகழ்வு உற்சாகமாக முன்னெடுக்கப்பட்டது. உத்தியோகத்தர்கள் அனைவரும் பசுமை அலுவலக உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு, தங்களது கைரேகைகளை இலைகளாகப் பதித்து ஒரு பசுமை மரத்தை உருவாக்கினர். இந்த மரம் வெறும் கலைப் படைப்பு அல்ல; சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், வளங்களை பொறுப்புடன் பயன்படுத்தவும், நிலையான எதிர்காலத்தை உருவாக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்பதற்கான அடையாளமாகும். ஒவ்வொரு கைரேகையும் ஒரு உறுதி! ஒவ்வொரு செயலும் ஒரு பசுமையான நாளைக்கான முதலீடு!பசுமை அலுவலகத்தின் ஊடாக பசுமையான ஒரு உலகை உருவாக்க பங்காளராவோம்!
May be an illustration of tree and text that says "பசுமை அலுவலக உறுதிமொழி பிரதே -ந்திபோயத்த்கனாயதாப்ண்,து அடுலவல்குததையம்கற்றும்குலை் பேணவும், குறைக்கவும், கழிவுகனை முறையாக முகாயைத்துவப்படுத்தவும் 'கற்துச்குழவைப் பாலுகாப்போம்; பகடையான, திலைத்தன்டைமி க்களதிர்காலத்ரை ருவாக்க ஒன்றிணந்து உலக சற்றுக்குரல் தினம் 2026 හරිත කාර්යාල ප්‍රතිඤාව මඩ්ඩුසුඩාන් ප්‍රාදේයීය ලේකය් කාර්යාලයප පපර්සර්ය පිරිසිදුව හරිනට් වක්වාශෙ PETC භාවිත ಹಾಹಿಶತ್ಕಕೋ ප්ලාස්ටික් භාවීතය අටය වඹ කිරිම්ටත්, අපදුව්‍යප් ලලස කළමතාකරණය කිර්ම්ටන් පත්දා Secretariat, nvironment efficienitly. manage සුරකිමු: නීරසාර కರಯ ලෝක පරීසර දීනය GREEN OFFICE PLEDGE Oddusuddan Divisional CS Scanned with CamScanner usereso resources and responsibly. "Letus protect1 environmentar work together builda futura- sustainable World Environment 2026"
May be a doodle of tree and text that says "리길 み பசமைஅுதலுவலகூறுதிமொழி பசுமை அலுவலக உறுதிமொழி ஒட்டுகட்டாள்பிரரே செயலத குழலையும் சதபாகவுப்பாபையாகவும்போவும் பசமையாகவும் பேணைவும். சிக்களமாகப் . கழிவுகனை பியாைமுூறையாக முறையாக ருகாஸமைத்துவப்படுத்தவும் உறுதியனிக்கி்றோம் 0 சற்றக்குழலைப் பாதுகாப்போம் கடையாள, நிலைத்தண்மைமி எதிர்காலத்தை உஞுவாக்க ஒன்றினைந்து செயற்படுர்வம். உலக ம்றுசகுழய் திணம்- 2028 හරිත කාර්යාල ප්‍රතිඥාව .ඔඩ්ඩුසූධාන් ආදරයිය ලේකම් අපගේ අරිනව භාවිත කාර්යාලය පවත්වාගගක පිරිසිල්ව කීරීමටන්, අපද්ව්‍ය කළුමනාංකරණය අාදා දෙමි "පරීසරය සුරකිමු: අනාශතයක් තිරසාර එක්ව ක්‍රියා පරීසර දිනය්- 2026 GREEN OFFICE PLEDGE otficers ofthe Oddusuddan Divisional imomente CS Scanned with CamScanner manage and "Letu environment work together buld build greenan sustainable future." WaridEnsironmentDay-2028 Environment World 2026"

News & Events

10
අගෝ2026
Tell to DS Oddusuddan

Tell to DS Oddusuddan

2026.07.28 முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேச மக்களின் பொதுப்...

10
අගෝ2026
நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா

நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா

2026.07.27 நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா நேர்மையான,...

Scroll To Top